Sorting by

×

விண்வெளி தொழில் கொள்கையா? கோபாலபுர குடும்ப கொள்கையா? இதிலும் சபரீசன் தலையீடா? ஸ்டாலினை சாடும் அண்ணாமலை!

”நிழல் முதலமைச்சர் சபரீசன் பங்குதாரராக உள்ள நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தத் தொழில்துறை கொள்கையை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என்று…

சூரியின் புதிய படம்: மண்டாடி!

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முழுநேர நடிகராக மாறியிருக்கும் சூரியின் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் பெயரில் எல்ரெட் குமார் தயாரிக்கும் ‘மண்டாடி’…

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம்!

பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட சோதனை ஓட்டம் இம்மாத(ஏப்ரல்) இறுதியில் நடைபெற உள்ளது. சென்னை மெட்ரோ ரயில்…

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேகம்!

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தைலாபிஷேகம் இன்று தொடங்கியது. தஞ்சாவூரை அடுத்த புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.…

மாநிலங்கள் பிச்சைக்காரர்களா எனக் கேட்டாரே மோடி.. ஆனால் இப்போது?: முதல்வர் ஸ்டாலின்

பொன்னேரி: மத்திய அரசிடம் கையேந்த மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா? என்று முதல்வராக இருந்தபோது கூறிய மோடி இப்போது நாங்கள் அழுவதாகக் கூறுகிறார் என்று தமிழக முதல்வர் மு.க.…

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

புதுதில்லியிலுள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்ஐஇஎல்ஐடி) கீழ்வரும் பணிக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: NIELIT/NDC/STQC/2025/1…

பிரேமம் பட இயக்குநரின் கைவண்ணத்தில் ரெட்ரோ டிரைலர்!

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரைலரை அல்போன்ஸ் புத்திரன் கட் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஏப்.18) மாலை…

தமிழக ஆளுநருக்கு எதிராக ஏப். 25-ல் சென்னையில் மார்க்சிய கம்யூ. போராட்டம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசின் தமிழ்நாடு விரோத போக்கைக் கண்டித்தும் ஏப்ரல் 25 ஆம் தேதி சென்னையில் முற்றுகைப்…

தமிழ்நாடு எப்போதும் தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்: மு.க. ஸ்டாலின்

பொன்னேரி: எங்கள் தமிழ்நாடு எப்போதும் தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொன்னேரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து…

மிதுனம், தனுசுக்கு லாபம் அதிகரிக்கும்: வார பலன்கள்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஏப்ரல் 18 – 24) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள். மேஷம் (அசுவினி, பரணி,…