Sorting by

×

3வது கட்ட மக்களவை தேர்தல் பரப்புரை இன்றுடன் ஒய்கிறது

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் குஜராத் உள்பட 10 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கிறது.

காஷ்மீர்: விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படை வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர்.

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது

கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ-வுமான ஹெச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

முன்னாள் காதலியை பலி வாங்க இளைஞர் எடுத்த விபரீத முடிவ

முன்னாள் காதலியின் வீட்டிற்கு, காதலன் அனுப்பிய பார்சல் வெடிகுண்டால் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.